எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கும்பகோணத்தில் நடைபெற இருக்கும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்காக தாம்பரம் மாவட்ட மாணவரணி தலைவர் மு. மணிமாறன் தலைமையில் தாம்பரம் கடை வீதி பகுதியில்  25.06.2018 அன்று கடை வீதி வசூல் நடைபெற்றது (வசூல் தொகை ரூ 3560)  இதில் தாம்பரம் மாவட்ட தலைவர்  முத்தையன், சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் பா. மணியம்மை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி,  யுவராஜ், சென்னை சட்டக் கல்லூரி மாணவர் பிரவீன் குமார், தாம்பரம்  இளைஞரணி தோழர் ஓவிய செல்வன், மற்றும் தாம்பரம் பகுதி தோழர்கள் : நாத்திகன், விஜய் ஆனந்த், குணசேகரன், கதிரவன், இலட்சுமிபதி உள்ளிட்ட தோழர்கள் கடை வீதி வசூலில் ஈடுபட்டனர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner