எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை-8 அன்று குடந்தையில் நடைபெறும்  திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டிற்கு,  20 ஆயிரம் மாணவர்களுக்கு தலைமை பயிற்சியாளராக திகழும் குடந்தை கராத்தே மாஸ்டர் டி.ஆர்.வினோத் அவர்கள் நான்கு  எல்.இ.டி திரைக்கான செலவுத் தொகையினை வழங்குவதாகவும், கராத்தே மாணவர்கள் அனைவரையும் பங்கு பெறச் செய்வதாகவும் உறுதியளித்தார்.உடன் சக பயிற்சியாளர்கள் சென்செய் அதிஸ் கணேசன், கோபால், கார்த்தி, மாவட்டத்தலைவர் கு.கவுதமன், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட செயலாளர் க.குருசாமி, மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவக்குமார் ஆகியோர் உள்ளனர் (26.06.2018)

குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநாட்டிற்கு 27.06.2018 அன்று மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் கடைவீதி வசூல் பணி மதுரை புறநகர் மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் பெ.தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner