எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜூலை- 8 குடந்தை திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டின் அழைப்பிதழையும், பெரியாரை சுவாசிப்போம் பனியனுக்கு ரூ.1 லட்சமும் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் விழாக்குழுவின் சார்பில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வழங்கினார். உடன் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் ப.விஜயகுமார், தஞ்சை கி.சவுந்தரராசன்உள்ளனர். (தஞ்சை, 29.06.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner