எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை 8 குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு ஒட்டன்சத்திரம் பகுதியில்  கடைவீதி வசூல் மாணவர் கழகம் சார்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் நா.நல்லதம்பி, மாநில மாணவர் கழக கூட்டு செயலாளர் சே.மெ.மதிவதனி, மண்டல மாணவர் கழக செயலாளர் பொன்.அருண்குமார்,பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் திராவிடச்செல்வன், மாவட்ட மகளிரணி தலைவர் சி. அமலசுந்தரி, ஆகியோர் வசூல் பணியில் ஈடுப்பட்டனர்.

குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு 28.06.2018 அன்று மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் கடைவீதி வசூல் பணி மாவட்ட மாணவர் கழக செயலாளர் பெ.தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது

ஜூலை 8 குடந்தையில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் நன்கொடை வழங்கினர் (28.6.2018) நன் கொடை திரட்டியவர்கள் க.அறிவேந்தி, சற்குணம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner