எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை ஜூலை 8 குடந்தை திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டிற்கு குடந்தை பகுதியில் உள்ள பெரிய  கடை வீதியில் நேற்று (30.06.2018) கடை வீதி வசூல்  சிறப்பாக  நடைபெற்றது. வசூல் தொகை ரூ.18,980

வசூல் திரட்டியவர்கள் மாநில அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன் நகர இளைஞரணி செயலாளர் மனோகரன் குடந்தை நகர தலைவர் வழக்கறிஞர் ரமேஷ் தஞ்சை மாவட்ட துணை செயலாளர் சந்துரு தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார் தஞ்சை மாவட்ட மாணவரணி செயலாளர் காவியன் தஞ்சை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன் தஞ்சை மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் ச.சற்குணன் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் மாணவர் கழக தலைவர் க.வீரமணி பெரியார் மணியம்மை பல்கலை கழகம் மாணவர் கழக செயலாளர் முல்லை; மாணவர் கழக தோழர்கள் சக்தியசீலன்,தமிழ்ச்செல்வன்,பி.தமிழ்ச்செல்வன் அங்குகரன்,பிரபாகரன்;குடந்தை இளைஞரணி துணை செயலாளர் காமராஜர் மருதுபாண்டியர் கல்லூரி மாணவர் கழக தலைவர் ஜே.அருண்குமார்.

 

குடந்தையில் மூத்த வழக்குரைஞர் எஸ்.கோதண்டராமன் மாணவர் கழக மாநாட்டிற்கு ரூ.இரண்டாயிரம் நன்கொடை வழங்கினார்.

குடந்தை கே.எஸ். மருத்துவமனையின் புகழ்மிக்க மருத்துவர் செல்வராசு அய்ந்தாயிரம்  ரூபாய் நன்கொடை வழங்கி சிறப்பித்தார். நன்கொடை திரட்டும் பணிகளில், மாவட்டத்தலைவர் கு.கவுதன், மாவட்டச்செயலாளர் சு.துரைராசு, மாவட்ட விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் க.குருசாமி, மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் நிம்மதி, பெருநகர தலைவர் வழக்குரைஞர் பீ.இரமேசு, மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner