எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தையில் திராவிட மாணவர் கழகம் துவக்கியவர்களில் ஒருவரான பெரியார் பெருந்தொண்டர் பூண்டி இரா. கோபால்சாமி (குடந்தை செங்குட்டுவன்) நினைவாக தஞ்சை மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், மாநில மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் தமிழர் தலைவர் முன்னிலையில்  குடந்தையில் ஜூலை 8ஆம் தேதி நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு நன்கொடையாக ரூ.10,000/- குடந்தை ஆடிட்டர் ப.க. தலைவர் சு. சண்முகம் அவர்களிடம் வழங்கினர். (சென்னை - 30.6.2018)

சோழபுரம் சாரா ரியல் எஸ்டேட் அதிபர் எஸ். ஆசிப் அலி அவர்கள் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு ரூ.10,000 (பத்தாயிரம்) நன்கொடையாக ஒன்றிய தலைவர் ஜில்ராஜ் அவர்களிடம் வழங்கினார். உடன்: ராஜி.செல்வமணி, அலிம் இரவிச்சந்திரன், முருகபாண்டியன்.

 

ஆகஸ்ட் 5இல் திருவில்லிபுத்தூரில் நடைபெறும் மதுரை மண்டல இளைஞர் எழுச்சி  மாநாட்டு நன்கொடையாக விருதுநகர் மாவட்டஇளைஞரணி தலைவர் இரா.கோவிந்தன்,  அவரது வாழ்விணையர்  கார்த்திகா ஆகியோர் ரூ.30,000 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்,  விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி  ஆகியோரிடம் வழங்கினர் (29.6.2018, திருவில்லிபுத்தூர்).

ஆகஸ்ட் 5 திருவில்லிபுத்தூரில் நடைபெறும் மதுரை மண்டல இளைஞர் எழுச்சி  மாநாட்டு நன்கொடையாக சிவகாசி பழனிச்சாமி பழக்கடை உரிமையாளர்  வி.றி.ஷி. முருகன் அவர்கள் ரூ.10,000 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்,  விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.கோவிந்தன்  ஆகியோரிடம் வழங்கினார் (29.6.2018, திருவில்லிபுத்தூர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner