எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆகஸ்ட் 5 திருவில்லிபுத்தூரில் நடைபெறும் மதுரை மண்டல இளைஞர் எழுச்சி  மாநாட்டு நன்கொடையாக இராஜபாளையம் நகரத் தலைவர் பூ.சிவக்குமார் அவர்கள் ரூ 5,000 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி  ஆகியோரிடம் வழங்கினார்  (29.6.2018).

 

ஆகஸ்ட் 5 திருவில்லிபுத்தூரில் நடைபெறும் மதுரை மண்டல இளைஞர் எழுச்சி  மாநாட்டு நன்கொடையாக கழக பொதுக்குழ உறுப்பினர் சிவகாசி வானவில் வ.மணி அவர்கள் ரூ 5,000 த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி  ஆகியோரிடம் வழங்கினார் (30.6.2018,)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner