எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன்-உமா மகேசுவரி இணையரின் பெயரனும், பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் பல்கலைக்கழக மேனாள் மாணவி அறிவுச்செல்வி - செயக்குமார் இணையரின் மகனுமான செல்வன் கவின் (சென்னை சிட்லபாக்கம் ஓலிவ் மெட்ரிகுலேசன் பள்ளியின் 4ஆம் வகுப்பு மாணவன்) 2018 பிப்ரவரியில் எஸ்.ஓ.எஃப். தேசிய அறிவியல் ஒலிம்பியா தேர்வில் கலந்து கொண்டான். பன்னாட்டு அளவில் நடைபெற்ற இத்தேர்வில் கவின், தமிழகம் புதுவை அளவில் 77, பன்னாட்டு அளவில் 943 என தகுதி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளான். இதன் மகிழ்வாக ஆ.வந்தியத்தேவன் அவர்கள் விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500 அளித்துள்ளார். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner