எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆகஸ்ட் 9  திருப்பூரில் நடைபெறும் கோவை மண்டல இளைஞர் எழுச்சி  மாநாட்டு நன்கொடையாக   கோவை மண்டல செயலாளர் மா.சந்திரசேகர் ரூ.5,000த்தை கழக பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கினார் (1.7.018).

ஆகஸ்ட் 9  திருப்பூரில் நடைபெறும் கோவைமண்டல இளைஞர் எழுச்சி  மாநாட்டு நன்கொடையாக கழக பொருளாளர் டாக்டர் சு. பிறைநுதல் செல்வி, கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோரிடம் திருப்பூர் மாநகர தலைவர் பாலகிருஷ்ணன் ரூ.5,000  வழங்கினார் (1.7.2018).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner