எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டிற்கு வருகை தரும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு நன்கொடை ரூ.முப்பதாயிரம் (30,000) கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் குடந்தை ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார் பெருமகிழ்வுடன் வழங்கினார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொலைபேசியில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஆகஸ்ட் 9  திருப்பூரில் நடைபெறும் கோவை மண்டல இளைஞர் எழுச்சி  மாநாட்டு நன்கொடையாக  திருப்பூர் மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி ரூ.10,000/ கழக பொருளாளர் டாக்டர் சு. பிறைநுதல்செல்வி, கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்  ஆகியோரிடம் வழங்கினார். (01.07.2018)

ஆகஸ்ட் 9  திருப்பூரில் நடைபெறும் கோவை மண்டல இளைஞர் எழுச்சி  மாநாட்டு நன்கொடையாக  திருப்பூர் நளினம் நாகராசன் ரூ.10,000/- கழக பொருளாளர் டாக்டர் சு. பிறைநுதல் செல்வி, கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகி யோரிடம் வழங்கினார். (01.07.2018)

ஆகஸ்ட் 9  திருப்பூரில் நடைபெறும் கோவைமண்டல இளைஞர் எழுச்சி  மாநாட்டு நன்கொடையாக  திருப்பூர் மாவட்டத் தலைவர் இரா.ஆறுமுகம்  ரூ.10,000/ கழக பொருளாளர் டாக்டர் சு. பிறைநுதல்செல்வி, கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் ஆகியோரிடம் வழங்கினார். (01.07.2018)

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner