எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குடந்தை மாவட்ட மேனாள் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் தாராசுரம் வை.இளங்கோவன் அவர்கள் திராவிட மாணவர் கழக மாநாட்டிற்கு ரூ.முப்பதாயிரம் (30,000) கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் கு.கவுதமன், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட செயலாளர் க.குருசாமி, மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் இராணி குருசாமி, ஒன்றிய தலைவர் ஜில்ராசு, துணைத்தலைவர் தமிழ்மணி, பிழைபொறுத்தான், பெருநகர தலைவர் பீ.இரமேசு, மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner