எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

3.7.2018 செவ்வாய் கிழமை மாலை மாலை 6 மணியளவில்  குடியாத்தம் புவனேஸ்வரிப்பேட்டையில் பெரியார் அரங்கில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிட மாணவர் கழக பவளவிழா மாநாட்டிற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் (மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.கண்ணன்,விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ.ரவிக்குமார்) ரூ.10,000/- நன்கொடையாக வேலூர் மண்டல மாணவர் கழக செயலாளர் ஓவியா அன்புமொழி நகர மாணவரணி செயலாளர் கவிஞர் ம.ஜ.சந்தீப் மாணவரணி தோழர்கள் வி.சி.தமிழ்நேசன், வி.சி.சங்கநிதி. ர.கமலேஷ்குமார் ஆகியோரிடம் வழங்கி சிறப்பித்தனர் நன்றி!!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner