எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜூலை -8 அன்று கும்பகோணத்தில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநில மாநாட்டிற்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் திரட்டப்பட்ட நன்கொடை ரூ.10 ஆயிரத்தை முதற் கட்டமாக மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ச.அஜிதன், குடந்தை மாவட்டத் தலைவர் கு.கவுதமன் அவர்களிடம் வழங்கினார்.உடன் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்,பேச்சாளர் இரா.பெரியார் செல்வன்,திராவிடன் கார்த்திக், த.ஜில்ராஜ், நாகை ஆசிரியர் சிவானந்தம் ஆகியோர் உள்ளனர்.(குடந்தை,- 04.07.2018).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner