எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர், சுயமரியாதைச் சுடரொளி திருமகள் இறையன் அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று அவரது குடும்பத்தினர் தமிழர் தலைவரை சந்தித்து ஆவடி பெரியார் மாளிகை விரிவாக்கப் பணிக்காக ரூ.15,000 வழங்கினர். (4.7.2018).

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner