எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* தாம்பரம் மாவட்டம், விடுதலை நகர் ஜெயராமன் - இன்பவல்லி இணையரின் 43ஆம் ஆண்டு திருமண நாள் (4.7.2018) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 500  தமிழர் தலைவரிடம் நேரில் வழங்கப்பட்டது.

* பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக முன்னாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி அவர்களின் பதினொன்றாவது (5.7.2018) நினைவுநாளையொட்டி அவரது மகன் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். நன்றி

* கல்லக்குறிச்சி மாவட்ட திரா விடர் கழக தலைவர் ம.சுப்பராயன்  அவர்களின் வாழ்விணையரும், சங்கராபுரம் வட்டம் பாவளம் உயர் நிலைப்பள்ளியின் தலைமையாசிரி யருமாகிய அன்புமணி சுப்பராயன் அவர்கள் 30.6.2018 அன்று பணி நிறைவு பெற்றதை யொட்டி, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000 வழங்கியுள்ளார். நன்றி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner