எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை8, மாநில மாணவர் கழக மாநாட்டிற்கு மாணவர்கள் சென்றுவர (வேன்) வாகனத்திற்கான தொகை 5,ஆயிரத்தை கடலூர் மண்டல கழக தலைவர் அரங்க பன்னீர்செல்வம், மாவட்ட மாணவர் கழக தலைவர் க.தாயன்பன், மாணவர் கழக செயலாளர் தா.பெரியார் செல்வன், நாத்திகன், தமிழ்மணி, ஆகிய மாணவர் கழக தோழர்களிடம் வழங்கினார், உடன் மண்டல செயலாளர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மண்டல இளைஞரணி  செயலாளர்  வி. திராவிடன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner