எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் மாநில மாநாட்டிற்காக ரூ 500 நன்கொடையை பகுதிச்செயலாளர் மதுரை ஆட்டோ செல்வம் அவர்களிடம் மதுரை பாலா ஜீவல்லரி மார்ட் உரிமையாளர் வழங்கியபோது எடுத்த படம். நேற்று 5.7.2018 மட்டும் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் தெரு வசூல் ரூ 2700. உடன் மதுரை திராவிடர் கழகத்தின் பெரி.காளியப்பன்,அனுப்பானடி பவுன்ராசா, வடக்குமாசி வீதி செல்லத்துரை,மளிகைக்கடை மாரிமுத்து ஆகியோர் உள்ளனர்.

ஜூலை 8 குடந்தையில் நடைபெற உள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு உரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பாரதிதாசன் அரசினர் கலை கல்லூரி மற்றும் குடந்தை மாநில மாநாட்டிற்கு மாணவர்களை வருமாறு அழைப்பு விடுத்து, கடை வீதி  வசூலில் இரா. ரஞ்சித்குமார், அ.பிரபாகரன், இரா.அரவிந்த், பு.நவீன், விடுதலை தமிழ்முரசு ஆகியோர் 5.7.2018 அன்று ஈடுபட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner