எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை திராவிட கழக மாணவர் கழக பவளவிழா மாநாட்டிற்கு கிரு.கிருஷ்ணன், தேன்மொழி வாழ்விணையரின் மகள் மருத்துவர் எழில்மதி சார்பில் கழக தோழர்களிடம் ரூ.5000 நன்கொடை வழங்கப்பட்டது.

தருமபுரியில் வசூல் பணியில் கலந்து கொண்ட தோழர்கள், இளைய மாதன் (மாவட்டத் தலைவர்), ஊமை ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), சி.காமராஜ் (மாவட்ட செயலாளர்), மா. செல்லதுரை (மாணவர் கழக மாவட்ட செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில அமைப்பாளர், மகளிரணி, மகளிர் பாசறை), அ.தமிழ்ச்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்), இர.கிருட்டிணமூர்த்தி (ஆசிரியரணி, மாவட்ட தலைவர்), ம.சுதா, இரா.கிருஷ்ணன் (இளைஞரணி  மாவட்ட தலைவர்) சுந்தரம் (பாப்பாரப்பட்டி நகர தலைவர்), ராமச்சந்திரன் (படிப்பக உதவியாளர்) , ஜனகராஜ் (மாணவர் அணி), கோவி .சந்திரபோஸ் (அரசு கல்லூரி செயலாளர்),கே. அர்ஜுனன் (இளைஞரணி துணை செயலாளர்)

05.07.2018 நேற்று ஜூலை-8 திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு மாலை நேரத்தில் குடந்தையில் கடை வீதி வசூலில் தொகை ரூ.3130 கிடைக்கப்பெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner