எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடலூர் மாவட்டக் கழக செயலாளர் நா. தாமோதரன் அவர்களின் மகன்கள் தா. பெரியார்செல்வன், தா. அருள்செல்வன் ஆகியோர் ஜூலை 8இல் கும்பகோணத்தில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பளவ விழா மாநில மாநாட்டிற்கு இருவரும் சேர்ந்து வசூலித்த நன்கொடை ரூ.15,000/த்தை-  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (பெரியார் திடல், சென்னை)

திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்  கோ.கருணாநிதி ரூ.25000/த்தை கழக அமைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கி ஊக்கப்படுத்தினார். உடன்: மேனாள் மாவட்ட தலைவர் வை.இளங்கோவன், மாவட்ட 'விடுதலை' வாசகர் வட்ட செயலாளர் க.குருசாமி,  மேனாள் மாவட்ட துணை செயலாளர் மில்லர், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் திராவிடன் கார்த்தி, பெருநகர தலைவர் வழக்குரைஞர் பீ.ரமேஷ்.

திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு மேனாள் மாவட்ட தலைவர் வை.இளங்கோவன்  இரண்டாவது முறையாக கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் ரூ.11,000/ நன்கொடை வழங்கினார்.

திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு அகில இந்திய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க மேனாள் பொதுச்செயலாளர்  தோழியர் ஞா.மலர்க்கொடி ரூ.10,000/அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்  கோ.கருணாநிதி வழியாக கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கி சிறப்பித்தார். உடன்: மேனாள் மாவட்டத் தலைவர் வை.இளங்கோவன், மாவட்ட 'விடுதலை' வாசகர் வட்டச் செயலாளர் க.குருசாமி, பெரு நகரத் தலைவர் பீ.இரமேசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் திராவிடன் கார்த்தி.

 

குடந்தை திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டிற்கு, தருமபுரி பெரியார் பெருந்தொண்டர்  ரி.ஸி. சின்னராஜ் அவர்கள் ரூ.10,000/ நன்கொடையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் அவர்களிடம் வழங்கினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner