எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை- 8 திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு தஞ்சாவூரைச்  சேர்ந்த  ஆர்.கே.குழுமத்தின் தொழிலதிபர் ச.இராம ராஜன் ரூ.10 ஆயிரத்தை மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியனிடம் வழங்கி சிறப்பித்தார்.

ஜூலை -8 குடந்தையில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநாட்டிற்கு  வலங்கைமான் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய தலைவர் சந்திரசேகரன்,  பவானி சங்கர் ஆகியோர் இரண்டாவது தவணையாக ரூ.10 ஆயிரத்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களிடம் வழங்கினர்.உடன்: மாவட்ட தலைவர் கு.கவுதமன், செயலாளர் சு.துரைராசு, மாநில மாணவர் கழக செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார்,மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், க.குருசாமி, ஆசிரியர் மோகன், வழக்குரைஞர் பீ.இரமேசு ஆகியோர் உள்ளனர். (06.07.2018)

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner