எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* மானமிகு மயிலைகிருஷ்ணன் அவர்கள் மாதம் ரூ.3000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை தருவதாக அறிவித்து மே மாதம் முதல் கொடுத்து வருகிறார்கள். அதன்படி ஜூன் மாதத்திற்கான தொகை ரூ.3000 (12.6.2018 அன்று 2ஆவது தவணை) மற்றும் ஜூலை மாதத்திற்கான தொகை ரூ.3000 (6.7.2018 அன்று 3ஆவது தவணை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். நன்றி

* கும்மிடிப்பூண்டி மாவட்டம், சோழவரம் ஒன்றிய கழகத் தலைவர் ந.கஜேந்திரன் - ஜ.வரலட்சுமி இணையரின் 10ஆம் ஆண்டு சுயமரியாதை திருமண நாள் (6.7.2018) மகிழ் வாக தமிழர் தலைவர் ஆசி ரியர் அவர்களை சந்தித்து திருச்சி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner