எழுத்துரு அளவு Larger Font Smaller Font

8.07.2018 அன்று கும்ப கோணத்தில் நடைபெறும் திராவிட மாணவர் கழகப் பவள விழா-மாநில மாநாடு சிறக்க 5.07.2018 அன்று மாலை தாம்பரத்தில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழக தோழர்கள் மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலை ஆரம்பம் முதல் கிருஷ்ணா நகர் வரை மாநாட்டு வசூல் செய்தனர். மக்கள் மகிழ்வுடன் நன்கொடை வழங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner