எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை-8 குடந்தையில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநாட்டிற்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக திராவிட மாணவர் கழக தலைவர் ஆராய்ச்சி மாணவர் க.சங்கர் அவர்கள், தான் திரட்டிய நன்கொடை தொகை ரூ.5035/-யை மாவட்ட ப.க தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம் அவர்களிடம் வழங்கினார். உடன் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்,மாவட்ட தலைவர் கு.கவுதமன்,மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சுஎன்னாரெசு பெரியார், மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன்,பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், க.குருசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவக்குமார், செயலாளர் திராவிடன் கார்த்திக்,வழக்குரைஞர் ம.திராவிட எழில் ஆகியோர் உள்ளனர்.(06.07.2018)

ஜூலை-8 குடந்தை யில் நடைபெறவுள்ள திரா விட மாணவர் கழகப் பவளவிழா மாநாட்டிற்கு குடந்தை பேருந்து நிலை யத்தில் திருநங்கைகள் நன்கொடை வழங்கி மாநாடு வெற்றி கரமாக நடைபெற வாழ்த் துக்கள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner