எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை-8 குடந்தையில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநாட்டிற்கு குடந்தை பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் துண்டறிக்கையினை  பொதுமக்களிடம் வழங்கி பிரச்சாரம் செய்து மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ச.அஜிதன் தலைமையில், மாநில மாணவர் கழக கூட்டுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, மாநில துணைச் செயலாளர் த.யாழ் திலீபன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட மாணவர் கழக  தலைவர் நாக.செந்தமிழன், செய லாளர் அ.அரவிந்த், பெரியார் பாலிடெக்னிக் மாணவர் கழக தலைவர் க.வீரமணி, மனோஜ் ஆகியோர் திரட்டினர்.திரட்டப்பட்ட நன்கொடை தொகையினை, திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். உடன்  அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் கோ.கருணாநிதி,மாவட்ட தலைவர் கு.கவுதமன், செயலாளர் சு.துரைராசு, மாநில  மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், க.குருசாமி ,ஆசிரியர் மோகன், பெரியார் பெருந் தொண்டர் வை.இளங்கோவன், மாவட்ட இளை ஞரணி தலைவர் க.சிவக்குமார், செயலாளர் திராவிடன் கார்த்திக், வழக்குரைஞர் பா.மணியம்மை ஆகியோர் உள்ளனர். (06.07.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner