எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை - 8  குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டு நன்கொடையாக  இரண்டாவது தவணையாக  குடந்தை ஒன்றியத் தலைவர்  மகாலிங்கம்  ரூ. 5000 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாவட்டத் தலைவர்  கவுதமன் ஆகியோரிடம் வழங்கினார்.  உடன் மாவட்டச் செயலாளர்  துரைராசு   ஒன்றிய செயலாளர் ஜில்ராஜ், மில்லர் ஆகியோர் உள்ளனர். (6-7-2018)

ஜூலை -8 கும்பகோணத்தில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநில மாநாட்டினைவிளக்கும் துண்டறிக்கையினை தஞ்சை அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களிடம் மாணவர் கழக பொறுப்பாளர் குமார் தலைமையில் மாணவர்கள் வழங்கினர். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வருவதாக தெரிவித்தனர். (04.07.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner