எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னையை அடுத்த ஆவடி நகர 15ஆவது வார்டு அண்ணணூர் பகுதியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர், கடவுள் மறுப்பாளர் வீரவாள் த.ப.அன்புச் செழியன் (அரசு) - கவுரி ஆகியோரின் மூத்த மகன் கருஞ்சட்டை அ.ஜெய்சங்கர் - ஜெ.ஹேமாவதி இணையரின் மூத்த மகள் ஜெ.இலக்கியாவின் 9ஆம்ஆண்டு (8.7.2018) பிறந்த நாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ. 500 அய், அ.ரவிசங்கர், ரவி.ஹரிப்பிரியா, பா.ரகுநாதன், ரகு.சரண்யா, ரகு.பாரதி மற்றும் ஜெ.ஓவியா வழங்கினர். நன்றி - வாழ்க!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner