எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஆகஸ்ட் மாதம் 2, 3, 4, 5 ஆகிய தேதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்காக வசூல் பணி தொடங்கியது  இராயகிரியில் கழக அமைப்பு செயலாளர் வே.செல்வம்,  மாநில ப.க.துணைத்தலைவர் ச.குருசாமி மதுரை மண்டல செயலாளர் நா.முருகேசன் விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதி ஆகியோரிடம் இராமசுப்பு  5000ம், வெயிலுமுத்து 5000ம், கே.டி.சி.ச.குருசாமி 5000ம், சு.இராமர் 2000ம், இராயகிரி திமுக இளைஞரணி அணி செயலாளர்  பூ.விவேகனத்தன் 2000ம் வழங்கினார். உடன் மதுரை காசி உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner