எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் நிம்மதி திராவிட மாணவர் கழக மாநில பவளவிழா மாநாட்டிற்கு நன்கொடையாக ரூ.1லட்சம் நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். தமிழர் தலைவர் பேரணியில்  ஊர்வலமாக வர குதிரை சாரட் வண்டிக்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். உடன் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், வை.இளங்கோவன் (7.7.2018),

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner