எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* தனலட்சுமி அவர்களின் பிறந்தநாளையொட்டி (12.7.2018) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.10,000 (மதிய உணவு) வழங்கப்பட்டது. வாழ்த்துகள். நன்றி!

* சைதை ஆர்.கமலநாபன் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தலையொட்டி  முதலாம் ஆண்டு (30.6.2018) முன்னிட்டு ரூ.500 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

* விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் -சாந்தி, ஜெ.ஆசீர்வாதம் - காசியம்மாள் இணையர்களது பேரனும், அருப்புக்கோட்டை நகர கழக இளைஞரணிச் செயலாளர் ஆ.கிள்ளிவளவன் - சித்ரா இணையரது மகனுமான சி.கி.திராவிடநாதன் (11.7.2018) ஆறாமாண்டு பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள். நன்றி!

* நாகூர் நாத்திகன் சின்னதம்பி அவர் களின் வாழ்விணையர் ருக்மணி அம்மையார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள் மற்றும் பேரப் பிள்ளைகள்  சார்பில் நினைவு கூர்கிறோம். சாமி கைவல்யம் முதி யோர் இல்லத்துக்கு ரூ.1000 நன்கொடை வழங் கப்பட்டது.

* சிவகாசி நகர கழகச் செயலாளர் து.நரசிம்மராஜ் - சுப்புலட்சுமி இணையரது பேத்தியும், இராஜேஸ்கண்ணன் - ஆனந்த பிரியதர்சினி இணையரது மகளுமான இரா.வேதிகா (20.7.2018) இரண்டாமாண்டு பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன் கொடை வழங்கினர். வாழ்த்துகள். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner