எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களின் மகள் மருத்துவர் நீதி அவர்கள், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இரு தங்கப் பதக்கங்கள் பெற்றதை தமிழர் தலைவரிடம் காட்டி வாழ்த்துப் பெற்றார். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கினார். தமிழர்  தலைவர் மருத்துவர் நீதி அவர்களைப் பாராட்டி பயனாடை அணிவித்தார். (11.7.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner