எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* அம்பத்தூர் நடராசன் - வசந்தா இணையரின் 50ஆம் ஆண்டு திருமண நாள் மகிழ்வாக திருச்சி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை, விடுதலை ஆண்டு சந்தா ஒன்றும், உண்மை சந்தா மூன்றும் கொடுக்கப் பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

* கே.புருசோத்தமன் (கோயம் பேடு - SETC பணிமனை) திராவிடர் தொழிலாளர் சங்கத்தில் இணைந் ததின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 அளித்துள்ளார். நன்றி!

* பண்ருட்டி ஒன்றிய கழகத் தலைவர் து.செல்வராசு - செ.முனி யம்மாள் (கடலூர் மாவட்ட மகளி ரணி தலைவர்) இணையரின் மகன் செ.சாக்ரட்டீசுவின் பிறந்தநாள் மகிழ்வாக குடந்தை மாணவர் கழக பவள விழா மாநாட்டில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழர் தலைவரிடம் ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner