எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* வேலூர் மண்டல கழகத்தலைவர் வி.சடகோபன்  ஈஸ்வரி (வே.மா.மகளிரணி தலைவர்) இணையரின் பேத்தியும்,வே.மா.கழக இளைஞரணி தலைவர் ந.கண்ணன் - ரம்யா (தலைவர், நகர மகளிர் பாசறை) இணையரின் மகளுமான, பெரியார் பிஞ்சு ஆர்.கே.அறிவுச்சுடர், பிலிப்பைன்ஸ் தாவோ மருத்துவக்கல்லூரி முதலாமாண்டில் 89.22% விழுக்காடு மதிப்பெண் பெற்று (வகுப்பில் முதலிடம்) தேர்ச்சி பெற்றதின் மகிழ்வாக ரூ.500/- அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை அளித்து மகிழ்ந்தனர். நன்றி! வாழ்த்துகள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner