எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (ஜூலை 25) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 200 வழங்கப்பட்டது.

* தூத்துக்குடி மாவட்ட திராவிட கழகச் செயலாளர் மு.முனியசாமி அவர்களின் தந்தை மா.முணியாண்டி அவர்களின் முதலாமாண்டு நினைவுநாளையொட்டி (24.7.2018) திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ. ஆயி ரத்தை மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கி யுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner