எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

நாகர்கோவில் முதல் சென்னை வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பரப்புரை பெரும் பயணம் -& 28.08.-2018 அன்று விழுப்புரத்தில் நடைபெறும்  முதற்கட்ட பயண நிறைவுவிழாபொதுக்கூட்டத்திற்கு நன்கொடையாக திண்டிவனம் கழக மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி ரூ.50,000-/&த்தை கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். விழுப்புரம் மண்டலத் தலைவர் கா.மு.தாஸ், மாவட்டத் தலைவர் ப. சுப்பராயன், மாவட்டச் செயலாளர் கோபண்ணா, மண்டல மாணவர் கழக செயலாளர் தம்பி பிரபாகரன், மாவட்டத் துணைத் தலைவர் க. திருநாவுக்கரசு, நகரத் தலைவர்  கோ. பூங்கான்,  பழனிவேல், பாபு, சிந்தனைசிற்பி ஆகியோர் உடன் உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner