எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி மண்டல இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கு ஜாதி மறுப்பு வாழ்விணையர்கள் போச்சம்பள்ளி சிறீதேவி- -& மாது ரூ.12500 நன்கொடையாக அமைப்புச்செயலாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  பங்கேற்கும் விழிப்புணர்வு பரப்புரை பெரும் பயணம், அரியலூரில் நடைபெறும்  இரண்டாம் கட்ட தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்கு அரியலூர் நகரத் தலைவர் பொறியாளர் கோவிந்தராசன் ரூ.10,000 கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினார்.  உடன்: மண்டலத் தலைவர் காமராஜ், மண்டல செயலாளர் மணிவண்னன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பரப்புரைபெரும் பயணம் அரியலூரில் நடைபெறும்  இரண்டாம் கட்ட தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்கு அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் ரூ.10,000 கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினார்.  உடன்: மண்டலத் தலைவர் சி.காமராஜ், மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner