எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தி.மு.க மத்தூர் ஒன்றிய செயலாளர் பொன்.குணசேகரன் ரூ.30,000/& கழக அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார்.

போச்சம்பள்ளி நி.வி. மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் பிரித்திவிராஜ் ரூ.25,000/& வழங்கினார்.

போச்சம்பள்ளி ஆசிரியர் பயிற்றுனர் மேரி, பெட்ரோல் பங்க் உரிமையாளர் சிவராமன் ஆகியோர் ரூ.12,500/ வழங்கினர்.

கிருட்டினகிரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் வெ.நாராயணமூர்த்தி ரூ.12,500/-& தொகையை பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா. சரவணனிடம் வழங்கினார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner