எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 18-8-2018 அன்று நடைபெறக்கூடிய பெரியார் பிஞ்சுகள் மாநாட்டிற்கு தஞ்சை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியான 5000/- ரூபாயை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் அவர்கள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் நேற்று (24-7-2018)  பெரியார் திடலில் வழங்கினார்.  உடன் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், ஆடிட்டர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner