எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* ஓய்வு பெற்ற காவல் துறை துணை ஆய்வாளர் எஸ்.ஏ.எஸ்.தேசிங்கு சால்வைக்கு பதில் ரூ.200 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

* துரைசிவாஜி - இளவடிவு இணையரின் மகள்  சி.இ.இளம்பிறை (எம்பிபிஎஸ்.,) பிறந்தநாள் 24.7.2018 (21 வயது) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.300 அளிக்கப்பட்டது. நன்றி!

* பட்டுக்கோட்டை கழக மாவட்ட துணைச் செயலாளர் இரா.நீலகண்டன் அவர்களின் மகள் நீ.அறிவுச்செல்வி பணிக்கு சேர்ந்து வாங்கிய முதல் மாத சம்பளத்தில் ரூ.1000/- திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

* ஓவிய ஆசிரியர் சாமி.கங்காதரன் அவர்களின் மகன் ஜி.ராஜராஜன் கழக வளர்ச்சி நிதியாக ரூ.3000 வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner