எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* திண்டுக்கல் முன்னாள் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தி.க.பாலு தனது வாழ்விணையர் பா.சரோஜா அவர்களின் முதலாம் ஆண்டு (30.7.2018) நினைவுநாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடையாக வழங் கியுள்ளார். நன்றி!

* நெய்வேலி நகர முன்னாள் திராவிடர் கழக பொருளாளர் இரா.வெற்றியரசு அவர்களின் பதினொன்றாம் ஆண்டு நினைவாக (3.08.2018) ரூ.500 விடுதலை வளர்ச்சி நன்கொடையாக வழங்கினார். நினைவுபோற்றும் அவரது வாழ் விணையர்: வாசுகி வெற்றியரசு, மகள்: தேன ருவி - பா.விஜயராகவன், மருமகன்: தேனல்லி - நா.விஜய்மனோஜ், பேரன்: தருண் ராகவ், மற்றும் கல்லூரி மின் உலர் சலவையகம் ஊழியர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner