எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்டர் மீனாம்பாள் மகள் டாக்டர் சந்தனா, டாக்டர் வெங்கடேஷ், செல்வி நவீனா ஆகியோர் தமிழர் தலைவர் அவர்களிடம் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கினர். (சென்னை, 30.7.2018)

தமிழர் தலைவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சார பயண பொதுக் கூட்ட நிறைவு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் ரூ.10,000/- நன்கொடையை, கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், அமைப்பு செயலாளர் வி. பன்னீர்செல்வம் உள்ளனர். (சென்னை, 28.7.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner