எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் நெம்மேலி கிளைக் கழக தலைவரும் மதுக்கூர் ஒன்றிய துணைத் தலைவருமான பெ.உத்திராபதி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளை (27.7.2018) யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ.500அய் உ.தங்கம் (வாழ் விணையர்), உ.சுமத்ரா (மகள்), வீ.நவீனா (பேத்தி) ஆகியோர் வழங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner