எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகூர் நாத்திகன் மறைந்த ஆர். சின்னத்தம்பி & சி. ருக்மணி, செருநல்லூர் வி.கே. ராமு & வி.கே.ஆர். தனம் ஆகியோரது செல்வங்கள் சி. காமராஜ் & ஜி.கே.ஆர். பெரியார்செல்வி ஆகியோரது 25ஆம் ஆண்டு இணையேற்பு நாள் மகிழ்வாக தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு நன்கொடையாக ரூ.10,000/அய் வழங்கினர். உடன்: கவிஞர் கலி. பூங்குன்றன், சி. வெற்றிச்செல்வி, வி.கேஆர். பெர்னாட்சா, வி.கே.ஆர். ரூசோ, சி. இளவல், பெ. தமிழ்தம்பி, சி. சித்தார்த்தன் ஆகியோர் உள்ளனர். (பெரியார் திடல், 1.8.2018)

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner