எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத்தின் தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன் -& நாகவள்ளி ஆகியோரது மகள் செல்வி மு. கனிமொழி சீனாவில் உள்ள டியான்ஜின் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றுள்ளார். மருத்துவம் படித்துப் பெற்ற பட்டச் சான்றிதழை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் காட்டி வாழ்த்துப் பெற்றார்.  சீனாவில் படித்து மருத்துவ பட்டம்  பெற்றதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/மும் திண்டுக்கல்லில் நடைபெற இருக்கும் பெரியார் பிஞ்சு மாநாட்டிற்கு ரூ.5000/மு-ம் நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: 'விடுதலை' அச்சக மேலாளர் க.சரவணன்,  கழக வெளியுறவு துறை செயலாளர் வீ. குமரேசன் ஆகியோர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் & 2.8.2018).

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner