எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

ஆகஸ்ட் 18 திண்டுக்கல்லில் நடைபெறும் பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டு நன்கொடையாக திண்டுக்கல் கே.ஜி.எஸ் ஜீவா 5000 ரூபாயை  கழகப் பொதுச் செயலாளர்  இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் வே.செல்வம் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி மண்டலத்தலைவர்  நாகராசன்  மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி ஆகியோர் (11 - 08-2018)

திண்டுக்கல் துரைராஜ் 7000 ரூபாயை  கழகப் பொதுச் செயலாளர்  இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் வே.செல்வம் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி மண்டலத்தலைவர்  நாகராசன்  மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி ஆகியோர் (11-08-2018)

திண்டுக்கல் வாணி ஜெராக்ஸ் வாசுதேவன் 5.000 ரூபாயை  கழகப் பொதுச் செயலாளர்  இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் வே.செல்வம் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி (11 - 08-2018)

திண்டுக்கல் சின்னாளப்பட்டி நாகேந்திரன்  5,000 ரூபாயை கழகப் பொதுச் செயலாளர்  இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் வே.செல்வம் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி  மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி ஆகியோர் (11-08-018)

பொதுக்குழு உறுப்பினர் ஒட்டன்சத்திரம் புலவர் வீர. கலாநிதி 6000 ரூபாயை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் வே.செல்வம் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி மண்டலத்தலைவர்  நாகராசன்  மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி  ஆகியோர் (11-08-2018)

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner