எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆகஸ்ட் 18 திண்டுக்கல்லில் நடைபெறும் பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டு நன்கொடையாக திண்டுக்கல்  கார்த்தி ரூ.10,000/&  கழகப் பொதுச் செயலாளர்இரா.ஜெயக்குமார் வழங்கினார் உடன் அமைப்பு செயலாளர் வே.செல்வம் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி மண்டலத் தலைவர்  நாகராசன்  மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி ஆகியோர் உள்ளனர். (11.08.-2018).

ஆகஸ்ட் 18 திண்டுக்கல்லில் நடைபெறும் பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டு நன்கொடையாக திண்டுக்கல் கோபால்பட்டி பாக்கியராஜ் ரூ.10,000/&  கழகப் பொதுச் செயலாளர்  இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார் உடன் அமைப்பு செயலாளர் வே.செல்வம் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி மண்டலத் தலைவர்  நாகராசன்  மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி ஆகியோர் உள்ளனர். (11.08.-2018).

ஆகஸ்ட் 18 திண்டுக்கல்லில் நடைபெறும் பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டு நன்கொடையாக பழனி மாவட்ட ப.க தலைவர்  திராவிடச்செல்வன் ரூ.10,000/&  கழகப் பொதுச் செயலாளர்  இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார் உடன் அமைப்பு செயலாளர் வே.செல்வம் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி மண்டலத் தலைவர்  நாகராசன்  மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி பழனி மாவட்டத் தலைவர் பெரியார் இரணியன் பழனி மாவட்ட செயலாளர் நல்லத்தம்பி ஆகியோர் உள்ளனர். (11.08.-2018).

ஆகஸ்ட் 18 திண்டுக்கல்லில் நடைபெறும் பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டு நன்கொடையாக பழனி மாவட்ட ப.க. செயலாளர் மெர்சி ஆஞ்சலாமேரி ரூ.10,000/& கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் வே.செல்வம் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி மண்டலத் தலைவர்  நாகராசன்  மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி பழனி மாவட்டத் தலைவர் பெரியார் இரனியன் பழனி மாவட்ட செயலாளர் நல்லத்தம்பி ஆகியோர் உள்ளனர். (11.08.-2018).

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner