எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தனது மகன் ரூசோவின் 47ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி குடந்தை வை.இளங்கோவன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார். தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

பெரியார் பிஞ்சுகள் மாநாட்டு நன்கொடை

திண்டுக்கல்லில் நடைபெறும் பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டு நன்கொ

டையாக திண்டுக்கல்  கார்த்தி ரூ.10,000 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் வே.செல்வம், மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி, மண்டலத்தலைவர்  நாகராசன்,  மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி ஆகியோர் (11 - 08-2018)

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner