எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஓ.சபிதா - க.சரத்சந்திரன் இணை யரின் 3ஆம் ஆண்டு திருமணநாளின் 21.8.2018 மகிழ்வாக பெற்றோர்கள் வேலூர் ஓம்பிரகாஷ் - நிர்மலா, நாமக்கல் கணேசன் - ஞான வடிவு ஆகியோர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை அளித்தனர். வாழ்த்துகள். நன்றி!

நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி - ருக்குமணி ஆகியோரது மகன் சி. பெரியார் செல்வன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் சார்பாக விடுதலை  வளர்ச்சி நிதிக்கு ரூ.500/- வழங்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner