எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பாநகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற கே.காசிநாதன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளை (21.8.2018) யொட்டி திருச்சி நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு பகல் உணவுக்காக ரூ.10,000-த்தை கே.காசிநாதன் அவர்களின் இணையர் மணிமேகலை, மகள் கா.பூவை, மகன் கா.உதயன் ஆகியோர் வேலூர் கு.இளங்கோவன் மூலம் வழங்கினர். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner