எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவில்லிபுத்தூரில் நடைபெறும் மதுரை மண்டல இளைஞரணி மாநாட்டுக்கு மதுரை எஸ்.ஏ.எஸ். பழக்கடை உரிமையாளர் இரமேஷ் ரூ.10,000 ரூபாயை மாவட்ட இளைஞரணி தலைவர் கோவிந்தனிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் இல.திருப்பதி, இராசை நகர தலைவர் பூ.சிவக்குமார், மதுரை குமரன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner