எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை-சைதாப்பேட்டை டி.தாண்டவகிருஷ்ணன் - டி.சுசீலா இணையரின் 51ஆம் ஆண்டு மண நாளையொட்டி (23.8.2018) ரூ. 500 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!

- - - - -

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர் 40ஏ14, 9ஆவது தெருவை சேர்ந்த கோ.பாலகிருஷ்ணன் (வயது 94) 24.8.2017 அன்று தன் பிறந்த நாளை கொண்டாடுவதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!!